Welcome to one of the legend of Homoeopathy's website

Call us: +91 98405 33631

ஒமியோபதி மருத்துவ கருத்தரங்கம்

தினகரன் – செங்கல்பட்டு/காஞ்சிபுரம் ஒமியோபதி மருத்துவ கருத்தரங்கம் காஞ்சிபுரம், ஜூன் 19: காஞ்சிபுரத்தில் இந்திய ஒமியோபதி மருத்துவ குழுமம் சார்பில், ஒமியோபதி மருத்துவம் குறித்த கருத்தரங்கம் நடந்தது. இதில், திருநெல்வேலி வைகறை ஒமியோபதி மருத்துவமனை நிறுவனர் சீனிவாசன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். ஒமியோபதி மருத்துவ கழக பொதுச்செயலாளர் பாலமுருகன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக ஒமியோபதி மருத்துவ குழும நிர்வாக குழு உறுப்பினர் வெங்கட்ராமன் கலந்துகொண்டு ஒமியோபதி மருத்துவத்தின் சிறப்புகள் குறித்து எடுத்துரைத்தார். காஞ்சிபுரத்தில், முதல் முறையாக நடைபெற்ற […]

ஒமியோபதி மருத்துவ கருத்தரங்கம்

ஒமியோபதி மருத்துவ கருத்தரங்கம் (Homoeopathy Medical Seminar) Source: தினகரன் – செங்கல்பட்டு/காஞ்சிபுரம் (Thinakaran – Chengalpattu/Kancheepuram) காஞ்சிபுரம், ஜூன் 19: காஞ்சிபுரத்தில் இந்திய ஒமியோபதி மருத்துவ குழுமம் சார்பில், ஒமியோபதி மருத்துவம் குறித்த கருத்தரங்கம் நடந்தது. இதில், திருநெல்வேலி வைகறை ஒமியோபதி மருத்துவமனை நிறுவனர் சீனிவாசன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். ஒமியோபதி மருத்துவ கழக பொதுச்செயலாளர் பாலமுருகன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக ஒமியோபதி மருத்துவ குழும நிர்வாக குழு உறுப்பினர் வெங்கட்ராமன் கலந்துகொண்டு ஒமியோபதி மருத்துவத்தின் […]

மாலை முரசு (Malai Murasu) சென்னை பதிப்பு

மாலை முரசு (Malai Murasu) சென்னை பதிப்பு – 20-06-2023 திருமங்கலத்தில் பழைய கட்டிடத்தில் இயங்கும் ஹோமியோபதி அரசு மருத்துவக் கல்லூரியை புதிய கட்டிடத்திற்கு மாற்ற வேண்டும்! டாக்டர்கள் வேண்டுகோள்!! காஞ்சிபுரம், ஜூன் 20: தமிழகத்தில் மதுரை திருமங்கலத்தில் பாழடைந்த கட்டிடத்தில் சிதிலமடைந்துள்ளது அரசு ஹோமியோபதி அரசு மருத்துவக் கல்லூரியை வேறொரு இடத்தில் புதிய கட்டிடம் கட்டி இந்த கல்லூரியை அங்கீகரிக்க வேண்டும் என காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஹோமியோபதி மருத்துவ கருத்தரங்கத்தில் மருத்துவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். காஞ்சிபுரத்தில் […]